மாணவ மாணவிகளுக்கு ரோபோட்டிக்ஸ் ஏ ஐ இலவச பயிற்சி முகாம்

மாணவ மாணவிகளுக்கு ரோபோட்டிக்ஸ் ஏ ஐ இலவச பயிற்சி முகாம்

ரோபோடிக் பயிற்சி 

திருச்செங்கோட்டில் மாணவ மாணவிகளுக்கு ரோபோட்டிக்ஸ் ஏ ஐ இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருச்செங்கோடு எஸ் பி கே ஜெம்ஸ் பள்ளிகள் மற்றும் propeller டெக்னாலஜி இணைந்து ரோபோடிக்ஸ் மற்றும் ஏ ஐ தொழில் நுட்பத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி முகாம் மே 29புதன் கிழமை.நடத்த உள்ளது.6 முதல் 12 வரைசிபி எஸ் இ மெட்ரிக் பள்ளி,மற்றும் ஐ பிஐ, சி எஸ் இ மாணவர்கள் பங்கேற்கலாம் என எஸ் பி கே பள்ளி நிர்வாகம் கூறியுள்ளனர்.

Tags

Next Story