ரோட்டரி கிளப் ஆப் சேலம் கேலக்ஸி

ரோட்டரி கிளப் ஆப் சேலம் கேலக்ஸி

ரோட்டரி கிளப் ஆப் சேலம் கேலக்ஸியின் புதிய தலைவராக பொன்னுசாமி பதவி ஏற்றார்.


ரோட்டரி கிளப் ஆப் சேலம் கேலக்ஸியின் புதிய தலைவராக பொன்னுசாமி பதவி ஏற்றார்.

ரோட்டரி கிளப் ஆப் சேலம் கேலக்ஸி புதிய தலைவர் பதவி ஏற்பு விழா சேலம் மாமாங்கம் ரேடிசன் மெஜஸ்டிக் ஹாலில் நடந்தது. புதிய தலைவராக எம்.பொன்னுசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு முன்னாள் தலைவர் நடேஷ்ராஜா, பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஒளிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

துணை ஆளுநர் மனோஜ்பிள்ளை முன்னிலை வகித்தார். ரோட்டரி கிளப் ஆப் சேலம் கேலக்ஸி புதிய நிர்வாகிகளாக செயலாளர் விஜய் சதாசிவம், பொருளாளர் ஆறுமுகசாமி மற்றும் நிர்வாகிகளும் பொறுப்பேற்று கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். கம் ரேடிசன் மெஜஸ்டிக் ஹாலில் நடந்தது. புதிய தலைவராக எம்.பொன்னுசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு முன்னாள் தலைவர் நடேஷ்ராஜா, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஒளிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். துணை ஆளுநர் மனோஜ்பிள்ளை முன்னிலை வகித்தார். ரோட்டரி கிளப் ஆப் சேலம் கேலக்ஸி புதிய நிர்வாகிகளாக செயலாளர் விஜய் சதாசிவம், பொருளாளர் ஆறுமுகசாமி மற்றும் நிர்வாகிகளும் பொறுப்பேற்று கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story