வீட்டை காலி செய்யுமாறு ரவுடி கும்பல் மிரட்டல் :புகார்

வீட்டை காலி செய்யுமாறு ரவுடி கும்பல் மிரட்டல் :புகார்

மனு கொடுக்க வந்தவர்கள்

தூத்துக்குடியில் வீட்டை காலி செய்யுமாறு ரவுடி கும்பல் மிரட்டுவதாக ஆவுடையாபுரம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடியில் வீட்டை காலி செய்யுமாறு ரவுடி கும்பல் மிரட்டுவதாக ஆவுடையாபுரம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி ஆவுடையாபுரம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: நாங்கள் நூறு வருடங்களாக நான்கு தலைமுறைகளாக ஆவுடையாபுரம் பகுதியில் வசித்து வருகிறோம்.

இங்கு 48க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் எங்களை வீட்டை காலி செய்யுமாறு ரவுடிகள் மிரட்டி வருகிறார்கள். இதனால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சிஎஸ்ஐ டயோசீசன் சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும்:

Tags

Next Story