ரூ. 2 கோடி மதிப்பில் நூலகம், அறிவு சார் மையம் - முதல்வர் திறப்பு

ரூ. 2 கோடி மதிப்பில் நூலகம், அறிவு சார் மையம் - முதல்வர் திறப்பு

திறப்பு விழா

நாகப்பட்டினத்தில் ரூ.2 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் ரூபாய் 2 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம்அறிவு சார் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சிகளாக திறந்து வைத்தார் இதை எடுத்து நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் எம். கௌதமன் நாகை நகர் மன்ற தலைவர் நாகை நகர திமுக செயலாளர் மாரிமுத்து நாகூர் நகரச் செயலாளர் நகர் மன்ற துணை தலைவர் எம் ஆர் செந்தில்குமார் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ் நகர நிர்வாகிகள் வெற்றிலைக்கடை சிவா அபூபக்கர் திலகர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்

Tags

Next Story