ரூ. 7 கோடி மதிப்பில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அடிக்கல் நாட்டல்

ரூ. 7 கோடி மதிப்பில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அடிக்கல் நாட்டல்

 கீச்சாங்குப்பத்தில் மீனவர்களின் நலன் கருதி ரூ.7 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்பு சுவர், தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 

கீச்சாங்குப்பத்தில் மீனவர்களின் நலன் கருதி ரூ.7 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்பு சுவர், தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நாகை மாவட்டம் நாகை கீச்சாங்குப்பம் கிராமத்தில்மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் 480 மீட்டர் கடல் அரிப்பு தடுப்பு சுவர் 650 மீட்டர் தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது விழாவிற்கு நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடம் வர்கீஸ் தலைமை தாங்கினார் நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்காக தலைவர் எம் கௌதமன் கலந்து கொண்டு கடல் அரிப்பு தடுப்பு சுவர் மற்றும் தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாநில மீனவர் அணி துணை செயலாளர் மனோகரன்,நாகை நகர்மன்ற தலைவர் இரா மாரிமுத்து நாகை நாடக மன்ற துணைத் தலைவர் எம் ஆர் செந்தில்குமார் அறங்காவல் குழு மாவட்ட தலைவர்நாகரத்தினம் மற்றும் கிராம மீனவ பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story