அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ருத்ர மகா அபிஷேகம்
ருத்ர மகா அபிஷேகம்
அருள்மிகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ருத்ர மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.
அருள்மிகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அருணாச்சலேஸ்வரர் (சகஸ்ர கோடி சூரிய பிரகாச பெரிய நாயக்கருக்கு ) மஹான் யாஸ ருத்ர மகா அபிஷேகம் நிகழும் குரோதி வருஷம் வைகாசி மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் காலை ஜபம், ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி முடிந்து மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story