போடிநாயக்கனூரில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
போடி தலைமை அஞ்சலகம் முன் கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சார்பில் நேற்று கிராமிய அஞ்சல் ஊழியா்களுக்கு 8 மணி நேரம் வேலை, 2018-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். கிராமப்புற கிளை அஞ்சலகங்களுக்கு மடிக்கணினி, நவீன அச்சு இயந்திரம், அதிவேக இணைய இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story