கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ் பி

கவாத்து பயிற்சியை  ஆய்வு செய்த  எஸ் பி

கவாத்து பயிற்சி

திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் கவாத்து பயிற்சியினை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் கவாத்து பயிற்சியினை எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார் . அப்போது திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story