கடலூர் அருகே குழந்தை பாதுகாப்பாக ஒப்படைப்பு

X
குழந்தை ஒப்படைப்பு
கடலூர் அருகே குழந்தை பாதுகாப்பாக ஒப்படைக்கபட்டது.
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் வேறு மாநிலத்து பெண் அஞ்சலி புகான் என்பவர் குழந்தை பெற்றெடுத்ததன் அடிப்படையில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் அறிவுரையின் படி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி காவல் துறையின்,
உதவியுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் சகி-ஒருங்கிணைந்த சேவை மையத்தினரால் அசாம் மாநில சகி-ஒருங்கிணைந்த சேவை மையத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.
Next Story