நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏலமையத்தில் நடந்த ஏலத்தில் ரூ.7 லட்சத்துக்கு மஞ்சள் வர்த்தகம் நடந்தது. ஏலத்திற்கு விரலி ரகம் 70 மூட்டை, உருண்டை ரகம் 40 மூட்டை, பனங்காளி 10 மூட்டை என மொத்தம் 120 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. இந்த ஏலத்தில் விரலி குறைந்த பட்சமாக குவிண்டால் ரூ.7222 முதல் அதிக பட்சமாக ரூ.10365 வரை விலை போனது. இதே போல் உருண்டை குவிண்டால் ரூ.5865 முதல் அதிக பட்சமாக ரூ. 9042 வரை விலை போனது. பனங்காளி ரகம் குவிண்டால் ரூ.3012 முதல் அதிக பட்சமாக ரூ.16265 வரை விலை போனது. இதில் மொத்தம் ரூ. 7லட்சம் மஞ்சள் வி்ற்பனை நடந்தது.

Tags

Next Story