எடப்பாடியில் களைக்கட்டிய ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை
Edappadi, news
Edappadi, news
Edappadi, news
ஆயுத பூஜை விற்பனை
எடப்பாடியில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை களைக்கட்டியது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயுத பூஜை நாளான இன்று பூப்பழம் சந்தனம் விபூதி கரும்பு வாழை மாஇலை, அனைத்து வகையான பல வகைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை கடைகள் தினசரி கடைகள் சாலையோர கடைகள் என அனைத்து கடைகளும் விற்பனை களைகட்டி உள்ளது
Next Story




