சேலம் அய்யப்பா ஆசிரம கும்பாபிஷேக விழா

சேலம் அய்யப்பா ஆசிரம கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா 

சேலம் அய்யப்பா ஆசிரம கும்பாபிஷேக விழா - சீர்வரிசை கொண்டு சென்ற பக்தர்கள்.
சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சாஸ்தா நகரில் உள்ள அய்யப்பா ஆசிரமத்தில் நேற்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் காலை சேலம் ஸ்ரீ சாஸ்தா நகர் மனைநில சொந்தக்காரர்கள் சங்கத்தினர் ஜாகீர் அம்மபாளையம் புதுக்கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் சேலம் ஸ்ரீ சாஸ்தா நகர் அய்யப்ப ஆசிரமம் சார்பில் காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story