சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம்
கோப்பு படம்
சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கோடை வெயில் வெப்பம் கொளுத்தி வரும் நிலையில் சேலத்தின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சேலத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து 102. 6 டிகிரியாக காணப்பட்டது. வெயிலின் உச்சம் என்று கருதப்படும் 100 டிகிரி வெப்பம் வழக்கமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் பதிவாகும்.
ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி 29ஆம் தேதியிலிருந்து 95 முதல் 99 டிகிரி வெப்பநிலை பதிவான நிலையில் கடந்த இரு வாரமாக 100 முதல் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
Next Story