ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அதிமுக சார்பில் கோலப்போட்டி

ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அதிமுக சார்பில் கோலப்போட்டி
அதிமுக நடத்திய கோலப்போட்டி
கோலப்போட்டி நடத்தி பிறந்த நாள் கொண்டாடிய கட்சி நிர்வாகிகள்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தலைவாசல் ஒன்றியத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொது செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோல போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜ்இளங்கோவன் பரிசுகளை வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story