சேலம் பெரியார் பல்கலைக்கழக இளங்கலை-முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு !

சேலம் பெரியார் பல்கலைக்கழக இளங்கலை-முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு !

பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பருவ தேர்வுகள் 29-4-24 முதல் 25-5-2024 வரை நடைபெற்றது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பருவ தேர்வுகள் 29-4-24 முதல் 25-5-2024 வரை நடைபெற்றது. இத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.Periyar university.ac.in (htp://coe. Periyaruniversity.ac.in/ result April 2024 Periyar/ என்ற பெரியார் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாகவும் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளிலும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற ஆன்லைன் மூலம் 27-6-2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவல் பெரியார் பல்கலைக்கழக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story