காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல்

மதுரையில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
மதுரை .கே.கே நகரில் உள்ள. மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில். மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி .தலைவர். கார்த்திகேயன். தலைமையில். சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில். மாநில பொதுக்குழு உறுப்பினர். செய்யது பாபு . தமிழ்நாடு மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர். வெங்கட்ராமன். மதுரை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள். பாலு. மலர் பாண்டியன். சோனியா பாய். மாமன்ற உறுப்பினர் ஜெய்ஹிந்த்புரம். ராஜ் பிரதாபன். முருகன். நகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள். காசிராஜன். சுந்தர். பாஸ்கரன். மாரிக்கனி. காசி. சுந்தர்ராஜன். முருகேசன். பாலகிருஷ்ணன். பில்லப்பன். கோபிநாதன். ஜானவாஸ் பேகம். நளினி. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story