எடப்பாடி நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

எடப்பாடி நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா 

எடப்பாடி நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் நகர செயலாளர் பாஷா தலைமையில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழாவில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி .எம்.செல்வகணபதி பங்கேற்று முஸ்லீம் பெண்களுடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் விழாவினை சிறப்பித்து பொது மக்களுக்கு முழு கரும்புடன் பொங்கல் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் சம்பத்குமார் எடப்பாடி நகர மன்ற தலைவர் டி எஸ் எம் பாஷா, எடப்பாடி ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, உட்பட நகர பேரூர் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்...

Tags

Next Story