ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரே நாளில் குவிந்த விளைப்பொருட்கள்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரே நாளில் 703 விளைப்பொருட்களின் மூட்டைகள் குவிந்தன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 14 ஆம் தேதி மணிலா வரத்து 30 மூட்டை, எள் வரத்து 230 மூட்டை, நெல் வரத்து 310 மூட்டை, உளுந்து வரத்து 10 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 16 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 100 மூட்டை, தட்டை பயிர் வரத்து 1 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 6 மூட்டை என மொத்தம் 703 மூட்டை வந்துள்ளது.

Tags

Next Story