அரசு பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி

அரசு பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி
X

அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளி

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 97 % தேர்ச்சி பெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 96 பேர் தேர்வு எழுதியதில் 93 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியளவில் ஆகாஷ் 468 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும்,வெற்றிவேலன் 467 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், சுகுமார் 463 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி மேலாண்மைகுழு நிர்வாகிகள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story