வீரட்டேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

வீரட்டேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

வீரட்டேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கீழையூர், அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் சனிப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு 20.12.2023 இன்று மாலை 5:20 மணிக்கு சனீஸ்வரர் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரணை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story