வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழா

வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழா
X

சனிபெயர்ச்சி விழா

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்று காலை மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 5:20 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு, சனி பகவானுக்கு அபிஷேகம், வெள்ளிக்கவசத்தில் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story