ஒன்றிய சுகாதார விழிப்புணர்வு முகாம்

ஒன்றிய சுகாதார விழிப்புணர்வு  முகாம்

விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், மணப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் மாணவ மாணவிகளுக்கு நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி, மணப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் விழிப்புணர்வு ஒன்றியத் சுகாதார முகாம் நடைபெற்றது.முகாமில் பொன்னமராவதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் பங்கேற்று மாணவ மாணவியருக்கு டெங்கு, காச நோய், நாய்க்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தலைமை ஆசிரியர் மாரிமுத்து, ஆசிரியைகள் சுஜா, உமாதேவி, மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story