கிரிவல பாதையில் தூய்மை பணிகள் - ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவல பாதை முழுவதும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story