சாத்தகருப்பர் ஆபத்து காத்தசுவாமி கோவில் குடமுழுக்கு விழா

சாத்தகருப்பர் ஆபத்து காத்தசுவாமி கோவில் குடமுழுக்கு விழா

குடமுழுக்கு 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி வலையர்வளவு சாத்தகருப்பர், ஆபத்துகாத்த சுவாமி கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாகபூஜைகள் நடைபெற்றன. அதிகாலை காலை இரண்டாம் கால யாகபூஜைகள் நடைபெற்று, சிவாச்சாரியார்கள் 10 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் செய்தனர். குடமுழுக்கு விழாவில் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். விழா வர்ணனைகளை ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் பிஆர்.சிந்து, சிசு.முருகேசன் செய்திருந்தனர். தொடர்ந்து, அன்னதானம் பாதுகாப்பு பொன்னமராவதி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை சாத்தகருப்பர், ஆபத்துகாத்த சுவாமி கோயில் பங்காளிகள் மற்றும் ஊரார்கள் செய்திருந்தனர். உள்ளிட்டோர்

Tags

Next Story