சத்தியமங்கலம் : பூக்களின் இன்றைய விலை நிலவரம்

சத்தியமங்கலம் : பூக்களின் இன்றைய விலை நிலவரம்

பைல் படம் 

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ.44க்கும் , காக்கடா ரூ.900க்கும், கனகாம்பரம் ரூ.750க்கும் விற்பனையானது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :320/440 முல்லை :270/320 காக்கடா :800/900 செண்டு :20/110 கோழி கொண்டை:10/105 ஜாதி முல்லை: ---- கனகாம்பரம்:650/750 அரளி :200 துளசி :40 செவ்வந்தி :280 *

Tags

Next Story