பெண்களுக்கான உதவி தொகை வழங்கும் விழா

பெண்களுக்கான உதவி தொகை வழங்கும் விழா
கடையநல்லூரில் பெண்களுக்கான உதவி தொகை வழங்கும் விழா
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள முஸ்லீம் பெண்கள் நலச் சங்கம் மற்றும் கேஎப்ஏ 1986 டிரஸ்ட் சார்பாக பெண்களுக்கான உதவித்தொகை வழங்கும் விழா நடைப்பெற்றது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள முஸ்லீம் பெண்கள் நலச் சங்கம் மற்றும் கேஎப்ஏ 1986 டிரஸ்ட் சார்பாக பெண்களுக்கான உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வக்கீல் மூப்பன் அப்துல் மஜீத், டாக்டர் மும்தாஜ் ஆகியோர் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கினார்கள். இதில் செயலாளர் சலீம், நிர்வாக உறுப்பினர்கள் மைதின், சேமிரான்உள்ளிட்ட ஏ ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story