திம்மச்சூரில் பள்ளி ஆண்டு விழா

திம்மச்சூரில் பள்ளி ஆண்டு விழா

திம்மச்சூரில் பள்ளி ஆண்டு விழா

திம்மச்சூர் அரசு ஆரம்ப பள்ளியில் பள்ளிப் ஆண்டு விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திம்மச்சூர் அரசு ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது, இந்த ஆண்டு விழாவில் கட்டுரை எழுத்து வினா விடை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story