பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

பள்ளி வாகனங்கள் ஆய்வு 

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி பேருந்துகளை மாவட்ட அளவிளான குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், திருவண்ணாமலை வட்டரா போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளி பேருந்துகளை மாவட்ட அளவிளான குழு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இப்பணியினை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story