பள்ளிக்கல்வி இயன்முறை மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு !

Dr.கவியரசு தலைவர்

Dr.ராஜசேகரன் செயலாளர்

Dr. ராஜேஸ்வரி பொருளாளர்

Dr .கண்ணன் துணைத் தலைவர்
நாமக்கல் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயன்முறை மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் . தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்.
தலைவர் டாக்டர் .கவியரசு, செயலாளர் டாக்டர் .ராஜசேகரன் , துணைத் தலைவர் டாக்டர் .கண்ணன், பொருளாளர் டாக்டர். ராஜேஸ்வரி ஆகியோர் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு பெற்ற நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story




