கள்ளக்குறிச்சி: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கள்ளக்குறிச்சி: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளிக்கு விடுமுறை 

தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார் அறிவிப்பு. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு இன்று (08.01.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார் அறிவிப்பு.

Tags

Next Story