கடலூர் : பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

கடலூர் : பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

கடலூர் மாவட்டம், தென்குத்து ஊராட்சியில் உள்ள பள்ளி நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பள்ளியில் உள்ள பழைய மின் சாதனங்கள் மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்குத்து கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எஸ்எம்சி கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளியில் மிகவும் பழைய வயர்கள், பழுதடைந்த மீட்டர் பாக்ஸ், சுவிட்ச் பெட்டிகளை மாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story