பள்ளி மேலாண்மை பயிற்சி முகாம்!

பள்ளி மேலாண்மை பயிற்சி முகாம்!

பள்ளி மேலாண்மை பயிற்சி முகாம்

மேலாண்மைகுழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் பொன் புதுப்பட்டி குருவலம் மையத்துக்கு உட்பட்ட 12 அரசு தொடக்க நடுநிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சிவக்குமார் தொடங்கி வைத்தார் குருவலம் ஐயா ஆசிரியர் பயிற்றுநர் கல்யாணி பயிற்சி அளித்தார். பள்ளி மேலாண்மை குழு செயல்படும் விதம் அதன் பணிகள் கடமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags

Next Story