சேலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் தின விழா

சேலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் தின விழா

சேலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் தின விழாவில் அறிவியல் அறிஞர்களின் முகமூடியை அணிந்து உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்.


சேலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் தின விழாவில் அறிவியல் அறிஞர்களின் முகமூடியை அணிந்து உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்.
சேலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவ, மாணவிகள் தேசிய அறிவியல் தினத்தையொட்டி, அறிவியல் விஞ்ஞானிகள் உருவம் பொறித்த முகமூடி அணிந்தபடி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story