அம்பாசமுத்திரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி !

அம்பாசமுத்திரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி !

அறிவியல் கண்காட்சி

அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை சார்பில் பள்ளித் திருவிழா என்ற தலைப்பில் மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி பயிற்சி முகாம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியில் அதன் முன்னாள் மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை சார்பில் பள்ளித் திருவிழா என்ற தலைப்பில் மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி பயிற்சி முகாம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story