கடலூரில் சதமடித்த வெயில்

கடலூரில்  சதமடித்த வெயில்

வெப்பம் (பைல் படம்)

கடலூரில் நேற்று 103.3 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலூர் பகுதியில் 103.3 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags

Next Story