வாட்டி வதைத்த வெயில் - ஆறுதல் தந்த மழை

வாட்டி வதைத்த வெயில் - ஆறுதல் தந்த மழை

வானிலை ஆய்வு மையம் 

திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதியில் 5 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மழைப்பொழிவு அப்பகுதி மக்களுக்கு, வெயில் தாக்கத்திலிருந்து சற்று ஆறுதல் அளித்தது.

Tags

Next Story