வேப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு

வேப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு

ஆய்வு

வேப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்து ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ்கடலூர்மாவட்டம் வேப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story