தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு கூட்டம்
ஆய்வு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநில தேர்தல் செலவு கணக்கு சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநில தேர்தல் செலவு கணக்கு சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பூங்கொடி மற்றும் தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோன்தே விஷால் தஷ்ரத் ஆகியோர் முன்னிலையில் (ஏப்ரல்-15) நேற்று நடைபெற்றது.
Next Story