நெல்லையில் எஸ்டிபிஐ சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்

நெல்லையில் எஸ்டிபிஐ சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை ஒருங்கிணைந்த சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினரும் மண்டல தலைவருமான ஜுல்பிகர் அலி தலைமையில் நடைபெற்றது.



எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை ஒருங்கிணைந்த சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினரும் மண்டல தலைவருமான ஜுல்பிகர் அலி தலைமையில் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை ஒருங்கிணைந்த சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினரும் மண்டல தலைவருமான ஜுல்பிகர் அலி தலைமையில் இன்று (பிப்.24) நடைபெற்றது. இதில் நெல்லை பாராளுமன்ற தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் உஸ்மானி உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story