SDPI கட்சி உட்கட்சி தேர்தல்!

SDPI கட்சி உட்கட்சி தேர்தல்!
அரசியல் செய்திகள்
கல்லாலங்குடி பஞ்சாயத்து கமிட்டியின் உட்கட்சி தேர்தல் ஆலங்குடி SDPI கட்சி நகர அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லாலங்குடி பஞ்சாயத்து கமிட்டி தலைவர் முகம்மது அஜீஸ், துணை தலைவர் அஜ்மல் கான், செயலாளர் ஜாகிர் உசேன், இணை செயலாளர் லட்சம் முகமது, பொருளாளர் முகமது ஆசிப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story