SDPI கட்சியில் இணைந்த பொதுமக்கள்

SDPI கட்சியில் இணைந்த பொதுமக்கள்
X
பெரம்பலூர் மாவட்டம், பெரிய வடகரை கிராமத்தில் இருபத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் SDPI கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்
பெரம்பலூர் மாவட்டம், பெரிய வடகரை கிராமத்தில் இருபத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் SDPI கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாரூக் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதித் தலைவர் முஹம்மது ரபீக், தொகுதித் துணைத்தலைவர் ரஹ்மத்துல்லாஹ், SDPI வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால்,வி.களத்தூர் பஞ்சாயத்து கமிட்டி செயலாளர் முஹம்மது, வி.களத்தூர் பஞ்சாயத்து கமிட்டி செயற்குழு உறுப்பினர் முஹம்மது இக்பால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story