Sdpi கட்சியின் அலுவலகத்தில் 76வது குடியரசு தினம்
Sdpi கட்சி பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் 76வது குடியரசு தினம் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது... இந்த நிகழ்ச்சியினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான் அவர்கள் வரவேற்று துவக்கி வைத்தார். மாவட்ட பொது செயலாளர் செய்யது அபுதாஹிர் அவர்கள் இந்திய தேசிய கொடியினை ஏற்றி சிறப்புரை வழங்கினர் மேலும் ஒரு சிறப்புரை மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்கள் உரையாற்றினார்கள். இறுதியில் மாவட்ட பொருளாளர் முஹைதீன் பாரூக் அவர்கள் நன்றியுரை வழங்க இனிதே நிறைவுற்றது.. இதில் Sdpi நிர்வாகிகள் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டார்கள்....
Next Story




