எஸ்டிபிஐ தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

எஸ்டிபிஐ தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை 

மேலப்பாளையத்தில் நடந்த எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மேலப்பாளையம் தெற்கு பகுதி சார்பாக பகுதி செயலாளர் யூசுப் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வத்துடன் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அபுதாஹீர்,நியாஸ்,தமீம், மசூத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story