எஸ்டிபிஐ மருத்துவ முகாம் மீளாய்வு கூட்டம்

எஸ்டிபிஐ  மருத்துவ முகாம் மீளாய்வு கூட்டம்
எஸ்டிபிஐ கூட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்து முடிந்த மருத்துவ முகாம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் கனி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாம் குறித்து மீளாய்வு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேலப்பாளையம் வடக்கு பகுதி தலைவர் ஹக்கீ மூசா, துணை தலைவர் சலீம்தீன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story