எஸ்டிபிஐ மருத்துவ சேவை அணி கூட்டம்

எஸ்டிபிஐ  மருத்துவ சேவை அணி கூட்டம்

மாவட்ட செயற்குழு கூட்டம் 

மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என எஸ்டிபிஐ மருத்துவ சேவை அணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இன்று (ஏப்.25) காலை மேலப்பாளையம் எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story