எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

திருநெல்வேலி மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி செயற்குழு கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து இன்று (மார்ச் 9) காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் கனி கலந்து கொண்டு உரையாற்றினார்.இந்த கூட்டத்தில் டவுன் கன்டியபேரி அரசு மருத்துவமனையை விரைந்து திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story