எஸ்டிபிஐ அரசியல் பயிலரங்கம்

எஸ்டிபிஐ அரசியல் பயிலரங்கம்

அரசியல் பயிலரங்கம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்டம் சார்பாக அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் நேற்று இரவு ( நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிடியூ தொழிற்சங்க நெல்லை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிப், எஸ்டிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர் கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Tags

Next Story