எஸ்டிபிஐ ஒன்றிய கூட்டம்

எஸ்டிபிஐ ஒன்றிய  கூட்டம்

எஸ்டிபிஐ கூட்டம்  

எஸ்டிபிஐ கட்சியின் மானூர் தெற்கு ஒன்றிய கூட்டம் சுத்தமல்லியில் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் மானூர் தெற்கு ஒன்றிய கூட்டம் சுத்தமல்லியில் ஒன்றிய தலைவர் பயாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் ஒன்றிய செயலாளர் ஜாஹிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார்.இதில் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாபெறும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு வெற்றிக்கு சிறப்பாக செயல்பட்டு அதிக மக்களை அழைத்து வந்த நிர்வாகிகள் பயாஸ், ஜாஹிர் உசேன்,அபு, ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கபட்டது.

Tags

Next Story