தண்ணீர் பந்தல் வைக்க எஸ்டிடியூ தொழிற்சங்கம் தீர்மானம் !

தண்ணீர் பந்தல் வைக்க எஸ்டிடியூ தொழிற்சங்கம் தீர்மானம் !
X

SDTU union 

எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் நெல்லை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் வழக்கறிஞர் ஆரிப் பாஷா தலைமையில் நேற்று (ஏப்.25) இரவு நடைபெற்றது.
எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் நெல்லை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் வழக்கறிஞர் ஆரிப் பாஷா தலைமையில் நேற்று (ஏப்.25) இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகின்ற மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக கோடை காலத்தை அடிப்படையாக கொண்டு மாநகர பகுதியில் தண்ணீர் பந்தல் வைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story