திண்டுக்கல்லில் சீமான் தீவிர பிரச்சாரம்

திண்டுக்கல்லில் சீமான் தீவிர பிரச்சாரம்

 சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர் ராஜனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தை பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.ஒவ்வொருவரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர் ராஜனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது கூட்டத்தில் ஒருவர் "ஐ லவ் யூ" என்று சொன்னதற்கு "லவ் யூ டூ" என்று சொல்லி நானும் 15 வருடங்களாக காதலிக்கிறேன்ல. நான் கூட ரொம்ப பயந்தேன். ஒன் சைடு ஒன் சைடு லவ்வாகி அண்ணன் டி.ராஜேந்திரன் மாதிரி "நான் ஒரு ராசி இல்லா ராஜா" என்ற பாடலை பாடி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

Tags

Next Story